உசனில் இன்றைய நிலை தொடர்பாகவும் கனடா மக்கள் ஒன்றியத்தின். எதிர்கால செயல்பாடுகள் மற்றும் உசனில் எதிர்கால அபிவிருத்தி சம்பந்தமாக .உசன் மக்கள் ஒன்றியம் தனது அங்கத்தவர்களை , பிரதேசரீதியாக கனடாவில் சந்தித்து கருத்துகளை பரிமாறிவருகிறது. மிகுந்த உற்சாகத்துடன் மக்கள் இதில் பங்கேற்று வருகின்றனர் . அந்த வகையில் நவம்பர் 14 ம் திகதி Mississauga /Brampton நகர மக்களை சந்திப்பதற்காக Dunddas & HW 10 சந்திப்பில் இல 2584 Rugby Rd இல் அமைந்துள்ள yarl co -cop மண்டபத்திலும் அத்துடன் அதேதினம் Maple Woodbridge மக்களை சந்திப்பதற்காக Jane & Majermac சந்திப்பில்இல 46 Madeira Ave வில் மாலை 6 மணிக்கும் கூட்டம் ஒழுங்கு செய்யபட்டுள்ளது .எனவே உசன் மீது அன்பு கொண்ட உள்ளங்கள் தாமாக முன்வந்து இந்த சந்திப்பில் கலந்து உங்கள் கருத்துகளையும் பங்களிப்பையும் வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறோம் .
மேலதிக தொடர்புகளுக்கு : பத்மன் சரவணமுத்து
905 803 0204 647 219 2027
அயு வெற்றிவேலு
4168332120