உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தினால் கனடாவில் இருந்து உசன் மக்களுக்கு அனுப்பப்படும் பொருட்கள் பாதுகாப்பாகப் பொதி செய்யப்பட்டு, BRISK INTERNATIONAL CARGO நிறுவன அதிபர் திரு. R. நாதன் அவர்களிடம் கையளிக்கபட்டது.
அனுப்பப்படும் இந்த பொதியில் உசன் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யகூடிய சிலபொருட்கள் உடனடியாக அனுப்பபட்டுள்ளன .இவை நவம்பர் மாத இறுதியில் உசனை சென்றடையும் என எதிபர்க்கபடுகிறது.