உசனை சேர்ந்த திரு திருமதி ஸ்ரீஸ்கந்தராஜா தம்பதிகளின் புதல்வன் மோகன் அவர்களுக்கும் திரு திருமதி மகேந்திரன் தம்பதிகளின் புதல்வி பிரியா அவர்களுக்கும் உசன் முருகபெருமான் அருளால் ஆகஸ்ட் 22 ம் திகதி உசனில் திருமணம் இனிதே நடைபெற்றது. மணமக்கள் சீரும் சிறப்புடனும் வாழ உசன் மக்கள் ஒன்றியம் கனடா வாழ்த்துகிறது.
வாழ்க பல்லாண்டு ... இனிய திருமண வாழ்த்துக்கள் .