உசன் மிருசுவில் கந்தசாமி கோவிலடியைச் சேர்ந்த கந்தையா சுவாமிநாதன் அவர்கள் செப்டம்பர் 1ம் திகதி உசனில் காலமானார் .அன்னார் காலம் சென்ற கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் சற்குணநாதன் (இலங்கை ) குகநாதன் (கனடா) சகுந்தலா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் செப்டம்பர்2 ம் திகதி உசனில் நடைபெற்றது.
பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு. உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு. அன்னாரின் ஆத்மசாந்தியடைய உசன் முருகபெருமானை வேண்டுகிறோம்.
தகவல் : சற்குணம் (உசன்) 94775002381
குகன் (கனடா) 0014162737035
சகுந்தலா (லண்டன்) 442085587402