Wednesday, September 22, 2010
உசன் வாலிபர் சங்கம் வெளியிட்ட அறிவித்தல்
உசன் ஸ்ரீமுருகன் விளையாட்டு கழகமும், உசன் மக்களும் இணைந்து முன்னெடுத்த ஈச்சங்காடு மயானபுனரமைப்பு பணியின் ஒரு பகுதி முடிவடைந்த நிலையில்.சங்கத்தினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. உசன் மக்கள் உவந்தளித்த நிதியின் வரவு செலவு விபரங்கள் Facebook தளத்தில் இணைக்கபட்டுள்ளது.
நிதி அறிக்கையை பார்ப்பதற்கு இங்கே அழுத்துங்கள்.http://www.facebook.com/group.php?gid=186838323098&v=photos&ref=search#!/photo_search.php?oid=186838323098&view=all
Aju Vettivelu,Canada
|
|