அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, August 31, 2010

ஜோன் ஞானரட்ணம்(ஞானி) ஆசீர்வாதம்அவர்களின் மரண அறிவித்தல்

உசனைச் சேர்ந்தவரும் முன்னால்  யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில்   நீதிபதியாக பணியாற்றியவருமாகிய ,திரு .ஜோன் ஞானரட்ணம்(ஞானி) ஆசீர்வாதம் அவர்கள் தனது 86 வது வயதில் August 31 ம் திகதி Melbourne, Australia வில் காலமானார். அன்னார் தம்பிப்பிள்ளை ஆசிர்வாதம் அவர்களின் அன்பு மகனும், Aloma, Dilo , Naresh, Romesh ஆகியோரின் அன்புத் தந்தையரும், இந்திரன் ஆசிர்வாதம் (கனடா) அவர்களின் சித்தப்பாவும் ஆவார்.  அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

தகவல் :  Dr. இந்திரன் ஆசீர்வாதம்
Email: asirwatham@rogers.com Tel: 1-416-559-9949