அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, August 31, 2010

ஜோன் ஞானரட்ணம்(ஞானி) ஆசீர்வாதம்அவர்களின் மரண அறிவித்தல்

உசனைச் சேர்ந்தவரும் முன்னால்  யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில்   நீதிபதியாக பணியாற்றியவருமாகிய ,திரு .ஜோன் ஞானரட்ணம்(ஞானி) ஆசீர்வாதம் அவர்கள் தனது 86 வது வயதில் August 31 ம் திகதி Melbourne, Australia வில் காலமானார். அன்னார் தம்பிப்பிள்ளை ஆசிர்வாதம் அவர்களின் அன்பு மகனும், Aloma, Dilo , Naresh, Romesh ஆகியோரின் அன்புத் தந்தையரும், இந்திரன் ஆசிர்வாதம் (கனடா) அவர்களின் சித்தப்பாவும் ஆவார்.  அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

தகவல் :  Dr. இந்திரன் ஆசீர்வாதம்
Email: asirwatham@rogers.com Tel: 1-416-559-9949


Sunday, August 29, 2010

Centre Island Summer Trip 2010

உசன் மக்கள் ஒன்றியம்- கனடா தனது அங்கத்தவ சிறுவர்களை செப்டெம்பர் 6 ம்திகதி கனடா வின்n CENTERAL ISLAND க்கு இலவசமாக அழைத்து செல்ல விரும்புகிறது கனேடிய விமான படையினரின் விமான சாகச நிகழ்வுகளும் நடைபெறுவதனால் சிறுவர்கள் அதையும் பார்த்து ரசிக்கும் முகமாக இந்த நாள் தெரிவு செய்யபட்டுள்ளது . இந்த தகவலை உங்கள் உசன் உறவுகளுக்கும தெரியப்படுத்துங்கள் .


பதிவுகளுக்கு

AJANTH - 416 -833 -2120  - பாஸ்கரன் 6474487434


உசன் சிறுவர் பாடசாலை


உசன் சிறுவர்  பாடசாலையில்   2010 ம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த பாடசாலையை வழிநடத்தும் அனைத்து உள்ளங்களுக்கும் மாணவர்களுக்கும் உசன் மக்கள் ஒன்றியம்- கனடா தனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.
படங்களை பார்வையிட 
http://www.facebook.com/usanpeople#!/album.php?aid=30125&id=100001219521044


Sunday, August 22, 2010

திருமண வாழ்த்து

உசனை சேர்ந்த திரு திருமதி ஸ்ரீஸ்கந்தராஜா தம்பதிகளின் புதல்வன் மோகன் அவர்களுக்கும் திரு திருமதி மகேந்திரன் தம்பதிகளின் புதல்வி பிரியா அவர்களுக்கும் உசன் முருகபெருமான் அருளால் ஆகஸ்ட் 22 ம் திகதி உசனில் திருமணம் இனிதே நடைபெற்றது. மணமக்கள் சீரும் சிறப்புடனும் வாழ உசன் மக்கள் ஒன்றியம் கனடா வாழ்த்துகிறது.
வாழ்க பல்லாண்டு ... இனிய திருமண வாழ்த்துக்கள் .


Saturday, August 21, 2010

விஜயரூபன் அபிஷன்நின் 1 வது பிறந்தநாள்

 உசனை சேர்ந்த விஜயரூபன் கலாவதனி தம்பதிகளின் புதல்வன் அபிஷன் தனது 1 வது பிறந்த நாளை இன்று கனடாவில் தனது இல்லத்தில் கொண்டாடுகிறார். அபிஷன் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க வென உசன் மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்துகிறது.