
உசன் மக்கள் ஒன்றியம் கனடாவின் வருடாந்த கோடைகால ஒன்று கூடல் வழமைபோன்று நீல்சன் பூங்காவில் நடைபெற்றது.கனடா வாழ் உசன் மக்களும் சிறுவர்களும் இந்த நிகழ்வில் உற்சாகமாககலந்து கொண்டனர் .
சிறுவர்களுக்கான விளயட்டுபோடிகள் ,மதிய உணவு ,BBq
என பலதரப்பட நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து இந்தவருடத்திற்கான புதிய நிர்வாகசபை தெரிவும் இடம்பெற்றது .மலையில் விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்று ஒன்றுகூடல்நிறைவு பெற்றது .இன் நிகழ்வுக்கு சகல வழிகளிலும் உதவி புரிந்த அன்பு உள்ளங்களுக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறது.
இன் நிகழ்வின் மேலதிக படங்கள் எமது Facebook தளத்தில் பார்வையிடலாம் .
மேலதிக படங்கள் பார்க்க கீழே உள்ள தொடர்பை அழுத்தவும்.
http://www.facebook.com/usanpeople#!/album.php?aid=3110&id=100001219521044