உசனை சேர்ந்த திரு திருமதி விநாயகம் கமலா தம்பதிகளின் புதல்வன் பிரசன்னா அவர்களுக்கும் திரு திருமதி தவராசா தம்பதிகளின் புதல்வி சிந்துஜா அவர்களுக்கும் 14 ம் திகதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு Richmounthill பிள்ளையார் கோவிலில் திருமணம் நடைபெறஉள்ளது.திருமணவிழா சீரும் சிறப்புமாக நடை பெறவேண்டுமேன உசன் மக்கள் ஒன்றியம் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறது