உசன் சந்தியில் அமைக்கபட்டிருந்த இருந்த பல இராணுவ காவலரண் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக .அறிய முடிகிறது .இதனால் இப்பகுதி
மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இராணுவ முகமாகவும்
கவலரனாகவும் பயன்படுத்தப்பட்ட வீடுகள் மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளது.
அண்மைகாலமாக உசனில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் உசனை நோக்கி தமது சொந்த வீடுகளுக்கு வருவதை அவதானிக்க முடிகிறது.