உசனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிட மாகவும் கொண்ட வாரித்தம்பி சின்னத்துரை அவர்கள் 11.07.2009 சனிக்கிழமை உசனில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வாரித்தம்பி� செல்லம்மா தம்பதியரின் கனிஷ்ட புத்திரரும் காலஞ்சென்ற நவமணியின் அன்புக் கணவரும் விநாசித்தம்பி� சின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் கேதீஸ்வரன் (கனடா), யோகேஸ்வரன் (குணா), பவானி, முனீஸ்வரன் (சுவிஸ்), கருணாகரன் (கனடா), கோமதி (கனடா), திருகரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் சிவச்செல்வி, சிவராணி, அருணாசலம், நிர்மலாம்பிகை, கேமலதா, பார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு மாமனும் துவாரகா, மிதுரா, துசாணி,����� யதூபிகா, தாருகா, அனோஜன், அர்ச்சயன், அகல்ஜன், ஜெனீசன், பிரணவன், பிரவீனா, ஜனனி, சங்கவி, டிதேனுகா, பிருந் தாபன் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நேற்று (12.07.2009) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல்� ஈச்சங்காடு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும். அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா தனது ஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவித்துகொள்கிறது.
தகவல்:
சு.அருணாசலம் (மருமகன்),
(அருண்ரெக்ஸ், கொடிகாமம்).
உசன்.