அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, October 26, 2009

திரு. திரு.சுவாமிநாதன் விநாசித்தம்பி அவர்களின் மரணஅறிவித்தல்

உசனை சேர்ந்த திரு. திரு.சுவாமிநாதன் விநாசித்தம்பி (உசன் கஜகேணி விநாயகர் தேவஸ்தான தர்மகர்த்தா) அவர்கள் 2009-10-25 அன்று உசனில் காலமானார்.

      அன்னார் காலஞ்சென்ற சிவகாமிப்பிள்ளையின் அன்புக் கணவரும் நிர்மலாதேவி, நித்தியானந்தன், கருணானந்தன்(கருணா) கனடா, சிவானந்தி, சயிந்தாதேவி ஆகியோரின் அன்புத்தந்தையும் சுந்தரலிங்கம், சாரதாதேவி, லோஜனி, பரஞ்சோதி, காலஞ் சென்ற சிவபாதசுந்தரம் ஆகியோரின் அன்பு மாமனாரும், இராசநாதன், சிவபாதசுந்தரம், தங்கராசா, காலஞ்சென்ற புவனேஸ்வரி மற் றும் மகேஸ்வரன், விமலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறது.

 திருமதி சயிந்தாதேவி சிவபாதசுந்தரம்(மகள்). உசன், மிருசுவில்.